burning house

img

எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் - ஈரோடு க.ராஜ்குமார்

மத்திய அரசு ஏப்ரல் 17 ஆம் தேதியன்று மின்சாரச் சட்டம் 2003-ஐ திருத்து வதற்கான வரைவுச் சட்ட முன்மொழிவு களை வெளியிட்டு அதன் மீதான கருத்துக்களை தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.